களிக்க நீந்தக் கூடும்,
கடக்கக் கூடுமோ?
மூச்சு முட்ட முயங்கி
ஆழமறிய முங்கலாம்.
காணவும் காட்டவும்
கடவுளா?
கண்டு, விளங்கி, களித்து,
துய்த்து, கரைந்து,
ஒன்றாக என்றாகும்
இணையர்
தீர விளையாடும்
தீரா விளையாட்டு.
கடக்கக் கூடுமோ?
மூச்சு முட்ட முயங்கி
ஆழமறிய முங்கலாம்.
காணவும் காட்டவும்
கடவுளா?
கண்டு, விளங்கி, களித்து,
துய்த்து, கரைந்து,
ஒன்றாக என்றாகும்
இணையர்
தீர விளையாடும்
தீரா விளையாட்டு.